Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

செயின்ட் லொரன்ஸ் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் தாக்கம்

ஏப்ரல் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் செயின்ட் லொரன்ஸ் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் தாக்கியுள்ளது.

சூறாவளி உருவாகும் அபாயத்துடனான புயல் என, இந்த புயல் வகைப்படுத்தப் பட்டுள்ளது.

இதனால் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 100,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.

தெற்கிலிருந்து வரும் வெப்பமான காற்று மற்றும் வடக்கிலிருந்து வரும் குளிர் காற்று மோதுவதால் இந்த ஆபத்தான வானிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லாவல், லாரன்டைட்ஸ், லனோடியர், அவுட்டாவாய்ஸ், அபிடிபி-டெமிஸ்காமிங், சென்டர்-டு-கியூபெக், சவுடியர்-அப்பலாச்சஸ் , மொன்டெரேகி மற்றும் எஸ்ட்ரியின் சில பகுதிகள் உட்பட பல பகுதிகளுக்கு, கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் சூறாவளி உருவாகுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என, கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி பிரபலமான அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற உறுப்புரிமை முடிவு பெற்றது
அடுத்த செய்தி கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஊடாக கனடா எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள்! விசாரணைகள் முன்னெடுப்பு

டிசம்பர் 30, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜனவரி 7, 2026
கனடாமுதன்மை செய்தி

பியர் பொய்லிவ்ருக்கு ஆதரவாக செயற்படும் பெரிய வணிகத் தலைவர்கள்…

ஏப்ரல் 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள பிராந்தியக் குறியீடு

மே 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?