Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

ஏப்ரல் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு கடல் பகுதியில் 322 கிலோ 860 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற 02 படகுகளுடன் 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் மதிப்பு 129 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 49 வயதுக்குட்பட்ட பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களும் , சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி செயின்ட் லொரன்ஸ் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் தாக்கம்
அடுத்த செய்தி கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் – சந்தேகநபருக்கு பிணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ரம்புக்கனை பகுதியில் ரயில் மோதியத்தில் சிறுவன் உயிரிழப்பு!

செப்டம்பர் 28, 2025
இலங்கை

மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் ஜீவன் தொண்டமான் கருத்து!

செப்டம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூலை 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்

பிப்ரவரி 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?