Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் – சந்தேகநபருக்கு பிணை

ஏப்ரல் 30, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் சிறை அதிகாரியை, பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை 75,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த சிறைச்சாலை அதிகாரி, இக்கொலைச் சம்பவத்தில் 13 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் குற்றத்தில் ஈடுபட்டிருந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாத காரணத்தால் அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 1 மே 2025

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வெசாக் பண்டிகையையொட்டி முள்ளியவளை பொலிசாரால் ஐஸ்கிரீம் தானம்…

மே 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் – இரு உறுப்பினர்களுக்கிடையில் கடும் விவாதம்

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

பிப்ரவரி 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?