Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற கால நிலையால் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு – 191 மாயம்!

நவம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நிலவும் மோசமான காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தற்போதைய அறிக்கையின்படி, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுமார் 798 பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், 191பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பதுளை மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் 09 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 12 பேரும், நுவரெலியாவில் 6 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 7 பேரும், யாழில் ஒருவரும், அநுராதபுரத்தில் ஒருவரும், அம்பாறையில் 08பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

முந்தைய செய்தி மீட்புப் பணிகள் தீவிரம் – 24,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பணியில்!
அடுத்த செய்தி ஹாங்காங் அடுக்குமாடி தீ விபத்து – பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகளை ஆரம்பியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஆகஸ்ட் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆகஸ்ட் 8, 2026
இலங்கை

எல்ல-வெல்லவாய வீதியில் விபத்து இருவர் உயிரிழப்பு மேலும் 16 பேர் மருத்துவமனையில்!

செப்டம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வெனிசுலாவில் இரகசிய நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் அங்கீகாரம்

அக்டோபர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?