Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மனிடோபா மாகாண கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக ஓபி கான் தேர்வு….

ஏப்ரல் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மனிடோபா மாகாண கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக ஃபோர்ட் வைட் சட்டமன்ற உறுப்பினர் ஓபி கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வாலி டௌட்ரிச்சை அவர் தோற்கடித்தார்.

தபால் மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில், கான் 50.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் அவர் 2,198.8 புள்ளிகளைப் பெற்றார்.

இந்தத் தேர்தல் முடிவுகளை கட்சியின் தலைவர் தேர்தல் குழுவின் தலைவர் பிராட் சாண்டர் வின்னிபெக் நகரில் அறிவித்தார்.

2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிடோபா மாகாணத் தேர்தலில் என்டிபி கட்சியிடம் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்தது.

அதனைத் தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை ஹீதர் ஸ்டெஃபன்சன் ராஜினாமா செய்தமை காரணமாகவே, இந்தத் தலைவர் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி Samson Cree Nation இல் மீண்டும் திறக்கப்பட்ட நெடுஞ்சாலை…
அடுத்த செய்தி கனேடியப் பொதுத்தேர்தலில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் – பியர் பொய்லிவ்ரே

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காசாவில் இஸ்ரேல் உணவுப் பற்றாக்குறையை “ஒரு அரசியல் கருவியாக” பயன்படுத்துகின்றது – அனிதா ஆனந்த்

மே 15, 2025
1
கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு மொழியைப் பேச விரும்பாத கனேடியப் பிரதமர் மார்க் கார்னி..

ஏப்ரல் 8, 2025
கனடா

ஒட்டாவாவில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு

ஜனவரி 5, 2026
கனடா

கனடாவில் பல குற்றசெயல்களில் ஈடுபட்ட நபர் கைது!

நவம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?