Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனேடிய விசா தொடர்பில் வெளியான தகவல்.

பிப்ரவரி 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது.

புலம்பெயர் மக்களைக் கட்டுப்படுத்த கனடாவின் சமீபத்திய நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.

அதேபோல் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் கீழ், மின்னணு விசா, தற்காலிகத் தங்கும் விசா உள்ளிட்டவற்றை மறுக்கவோ நிராகரிக்கவோ கனேடிய பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கனடாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினுடைய விசாக் காலம் நிறைவடைந்த பிறகும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறமாட்டார் என்று கனடா அதிகாரி நினைத்தால், அவர்களது விசாவினுடைய காலம் முடியும் முன்பே இரத்துச் செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவர் கைது.
அடுத்த செய்தி சீமானின் வீட்டை பெற்றோல் குண்டு வீசி தகர்க்க முற்பட்ட 10 பேர் கைது !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவா நகர தலைமைத் கணக்காய்வாளர் அறிக்கையின் அதிர்ச்சி தகவல்

நவம்பர் 29, 2025
கனடா

பழங்குடி மக்களின் மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் – ஆளுநர் மேரி சைமன்

மே 26, 2026
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் பனிப்பொழிவை அகற்ற எட்டு நாட்கள் தேவை.

பிப்ரவரி 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஒம்புட்ஸ்மேன் அலுவலகத்தில் கல்விச் சங்கங்களால் முறைப்பாடு பதிவு

ஜூலை 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?