Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

சீமானின் வீட்டை பெற்றோல் குண்டு வீசி தகர்க்க முற்பட்ட 10 பேர் கைது !

பிப்ரவரி 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாம் தமிழர் கட்சியின் தலைவர்
சீமானின் வீட்டை பெற்றோல் குண்டு வீசி தகர்க்க திட்டமிட்ட  10  பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழக அரசியலில் கூறி வரும் கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறின. அவரது பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்து வரும் நிலையில் சீமானின் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டதாக 10 பேரை சென்னையில் பொலிஸார் கைது செய்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவர்கள், பெற்றோல் குண்டு வீச திட்டமிட்டு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு செல்ல முயன்றபோது பொலிசாரிடம் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கனேடிய விசா தொடர்பில் வெளியான தகவல்.
அடுத்த செய்தி மின் கட்டணம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் – சஜித்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் சைக்கிள் மீது மோதிய லொறி

மே 18, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மின்னலுக்கான எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்

ஏப்ரல் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கடுவெலவில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு கரடியனாற்றில் பாடசாலையில் வழங்கிய உணவு ஒவ்வாமையினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஜூன் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?