நாட்டில் மின்னலுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது வளிமண்டலவியல் திணைக்களம்.
மேல் சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு, ஊவா, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை போன்ற மாவட்டங்களிலும் மின்னலுடனான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
