நாட்டிலுள்ள உடவளவ காட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது கஞ்சா செய்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றி வலைப்பு மேற்க் கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 அடி உயரமுள்ள 155,000 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
