Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

புலம்பெயர் நாட்டில் குடும்பத்துடன் தஞ்சமடைந்த வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்.

பிப்ரவரி 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் தனது குடும்பத்துடன் புலம்பெயர் நாடு ஒன்றில் தஞ்சடடைந்துள்ளார்.வடமாகாண சபை உறுப்பினராகவும்,பின்னர் வடமாகாண சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.

மாகாண சபை காலம் முடிவடைந்த பின்னர் அரச வைத்திய சேவையில் மீண்டும் இணைந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்ட போதும், அரசியல் பழிவாங்கள் காரணமாக அவரது விண்ணப்பம் அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற பொது தேர்தலிலும் போட்டியிட் டார். எனினும் தொடர்ச்சியாக இவர் பெரும்பான்மை கட்சியினால் அரசியல் ரீதியான பழிவாங்கள்களுக்கும், இடையூறுகளுக்கும், குறிப்பாக அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வந்துள்ளார்.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலக அரச ஊழியர் ஒருவரின் கொலை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வழக்கு விசாரணைகளின் போது பிரதான சாட்சியாக பாதுகாப்பு புலனாய்வு பிரிவு திட்டமிட்டு குறித்த வழக்கு விசாரணையுடன் தொடர்புபடுத்தி அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மற்றும் மனவுளைச்சல் காரணங்களால் தனது குடும்பத்துடன் புலம்பெயர் நாடு ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில், மன்னார் உள்ளடங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பலர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நாட்டில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

முந்தைய செய்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்டு கடமையில் ஈடுபட்ட தாதியர்கள்
அடுத்த செய்தி ஐ.நா பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையில் கலந்துரையாடல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்களின் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.

மார்ச் 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் நில அதிர்வு!

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

ஜூன் 25, 2025
இலங்கை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவும் : நாமல் வலியுறுத்தல்!

செப்டம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?