Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு கரடியனாற்றில் பாடசாலையில் வழங்கிய உணவு ஒவ்வாமையினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஜூன் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு கரடியனாறு இந்து வித்தியாயலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலையில் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து சம்பவதினமான இன்று பகல் 195 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது இதனை சாப்பிட்ட சில மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து அவர்களை உடனடியாக அருகிலுள்ள கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக 16 மாணவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவை பரிசோதனை செய்ததுடன் வழங்கப்பட்ட கோழி இறைச்சி பனிக்கட்டியில் இருந்து எடுத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதர பரிசோதகர்களின் சோதனையில் முதல் கட்டமாக தெரியவந்துள்ளதையடுத்து இது தொடர்பாக பொதுசுகாதார பாசோதகர்கள் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து பாடசாலையில் முன் பெற்றோர்கள் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேவேளை கடந்த மாதம் இதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 25 மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் காரணமாக வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டதுடன் உணவு வழங்கிய பெண்ணை கைது செய்தமை குறிப்பிடதக்கது.

முந்தைய செய்தி மட்டு ஆரையம்பதி விபத்தில் மூன்று குழந்தை உயிரிழப்பு – சாரதி கைது
அடுத்த செய்தி யாழில் குறி சொல்லும் ஆலயத்தில் பூசாரி கொடுத்த இளநீரை பருகிய நபர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகம்!

ஜூலை 14, 2025
இலங்கைமுதன்மை செய்தி

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் குறித்து அரசாங்கத்தின் புதிய தீர்மானம்.

பிப்ரவரி 5, 2025
இலங்கை

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மது போதையில் அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் உயிரிழப்பு!

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?