Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒட்டாவா நகர தலைமைத் கணக்காய்வாளர் அறிக்கையின் அதிர்ச்சி தகவல்

நவம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா நகர அவசரகால மருத்துவ சேவையில் (Ottawa Paramedic Service) பணியாற்றும் ஊழியர்கள் பணியின் போது பரவலான வன்முறையை எதிர்கொள்வதாக, நகர தலைமைத் கணக்காய்வாளரின் (Auditor General) அறிக்கை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

கணக்காய்வாளர் அலுவலகம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொரு துணைமருத்துவ ஊழியரும் பணியிடத்தில் வன்முறையை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், எதிர்கொள்ளும் வன்முறைகளை, மருத்துவ சேவை நிர்வாகத்திடமோ அல்லது காவல்துறையிடமோ புகாரளிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

37% துணைமருத்துவ ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் இத்தகைய வன்முறை அல்லது வன்முறை மிரட்டல்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளனர்.

21% துணைமருத்துவ ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் இத்தகைய வன்முறை சம்பவங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுக்குப் பதிலளித்த துணைமருத்துவ ஊழியர்களில் 82 சதவிகிதத்தினர் தாம் வன்முறையை அனுபவித்தபோதும், அதைப் பற்றி முறையாகப் புகாரளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

முந்தைய செய்தி டொரண்டோவில் தீ விபத்து
அடுத்த செய்தி மத்திய அரசுத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க இராணுவ தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கனடாவின் கேமரா அமைப்பு

அக்டோபர் 6, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா விமான விபத்தில் ஒருவர் பலி

நவம்பர் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

Platform edge கதவுகள் அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்த டொராண்டோ போக்குவரத்து ஆணைக்குழு

ஜூன் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?