Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

Platform edge கதவுகள் அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்த டொராண்டோ போக்குவரத்து ஆணைக்குழு

ஜூன் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ போக்குவரத்து ஆணைக்குழு (TTC) அடுத்த ஆண்டு டண்டாஸ் நிலையத்தில் Platform edge கதவுகளை அமைக்கும் முன்னோடித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அதற்குப் பதிலாக, இந்த திட்டத்தை 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்னுரிமைகளில் ஒரு பகுதியாகக் கருத்தில் கொள்ள ஒரு குழுவைக் கேட்கும் என்று போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிக செலவுகள் முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன.

Platform edge கதவுகள் என்பவை, மெட்ரோ ரயில்கள் நிற்கும் தளத்தையும், தண்டவாளங்களையும் பிரிக்கும் தடுப்புகளும், கதவுகளும் ஆகும்.

ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது, Platform edge கதவுகள் திறந்து பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கின்றன.

மேலும், மக்கள், விலங்குகள் மற்றும் பொருட்கள் தண்டவாளங்களில் விழுவதைத் தடுக்க இந்த Platform edge கதவுகள் உதவுகின்றன.

பாதுகாப்பு, விபத்துகளைத் தவிர்ப்பது, மற்றும் தற்கொலை முயற்சிகளைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கங்களாகும்.

டொராண்டோ போக்குவரத்து ஆணைக்குழு பல ஆண்டுகளாக இந்த Platform edge கதவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

முந்தைய செய்தி யாழில் வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு!
அடுத்த செய்தி மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளராக ஞானப்பிரகாசம் பிரேம் குமார் தெரிவாகியுள்ளார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

நாட்டின் ஒரு பகுதியைத் தனிநாடாக அறிவிக்க “தெளிவான பெரும்பான்மை”அவசியம் – மார்க் கார்னி

ஏப்ரல் 1, 2026
கனடாமுதன்மை செய்தி

கான்செப்ஷன் பே சவுத் மற்றும் பாரடைஸ் ஆகிய நகரங்களின் சில பகுதிகள் கட்டுப்பாடற்ற காட்டுத்தீ காரணமாக மக்களை வெளியேற்ற நடவடிக்கை

ஆகஸ்ட் 12, 2025
கியூபெக்முதன்மை செய்தி

ஆபத்தில் மின்சார ஒப்பந்தம் கியூபெக் அரசு எச்சரிக்கை!

டிசம்பர் 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் இடம்பெற்ற பிரம்மாண்ட வீதி ஊர்வலம்

மார்ச் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?