Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணப் பொருளாதாரம் கடந்த ஓராண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது

ஏப்ரல் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

 

கியூபெக் மாகாணப் பொருளாதாரம் கடந்த ஓராண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக கியூபெக் புள்ளியியல் நிறுவனம் (ISQ) தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜனவரி 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையான ஓராண்டிலேயே இந்தப் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.

உற்பத்தித் துறை மற்றும் சர்வதேச ஏற்றுமதியில் ஏற்பட்ட மந்தநிலையே இந்த பொருளாதாரச்சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது

குறிப்பாக, அதிகரித்த வட்டி விகிதங்கள் மற்றும் உலகளாவிய சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை ஆகியவை தொழில் உற்பத்தியைப் பாதித்துள்ளன.

மூலப்பொருள் விநியோகத் தடை மற்றும் வெளிநாட்டுத் தேவைகள் குறைந்ததால், கியூபெக்கின் முதுகெலும்பாகத் திகழும் விண்வெளி ஆராய்ச்சி (Aerospace) மற்றும் போக்குவரத்து உபகரணத் தயாரிப்புத் துறைகள், பெரும் பாதிப்புக்குள்ளாகின.

பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக, கியூபெக் மக்களின் ”வாங்கும் திறன்” குறைந்துள்ளது.

மேலும் சில்லறை விற்பனை மந்தமடைந்துள்ளதோடு, குடும்பங்களுக்கான செலவினங்கள் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மெதுவான வளர்ச்சியையே கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
அடுத்த செய்தி கொலை ஒன்றின் தடயங்களை அழித்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

இனப் பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் வாகன சோதனைகள்!

ஜனவரி 20, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார் கரி ஆனந்தசங்கரி!

மே 13, 2025
கனடாமுதன்மை செய்தி

தென்மேற்கு சஸ்காட்செவனில் சூறாவளி எச்சரிக்கை – கனடா காலநிலை மாற்றத் துறை

ஜூன் 20, 2025
1
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் புதிய வரிகளால் கனேடிய ஆடை நிறுவனங்களுக்கு பாதிப்பு….

ஏப்ரல் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?