Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

ரெபென்டிக்னி(Repentigny) ரயில் விபத்து: நகர்ப்புறங்களில் சரக்கு ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் கோரி நகர சபை அவசர தீர்மானம்!

ஜூலை 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்திலுள்ள ரெபென்டிக்னி (Repentigny) நகரின் குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் நிகழ்ந்த பாரிய ரயில் விபத்தைத் தொடர்ந்து, நகர்ப்புறங்களில் பயணிக்கும் சரக்கு ரயில்களின் வேக வரம்பை நிரந்தரமாகக் குறைக்குமாறு, கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ரெபென்டிக்னி நகர சபை இந்த கோரிக்கையை, மத்திய போக்குவரத்து அமைச்சிடம் (Transport Canada) உத்தியோகபூர்வமாக விடுத்துள்ளது.

இம்மாத ஆரம்பத்தில், ரெபென்டிக்னி நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதியில் பயணித்த சரக்கு ரயில் ஒன்றின் 46 பெட்டிகள், திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி (derailment) வீடுகளுக்கு மிக அருகில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகின.

நல்வாய்ப்பாக இவ்விபத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது ஆபத்தான இரசாயனக் கசிவுகளோ ஏற்படவில்லை என்ற போதிலும், குடியிருப்பு வாசிகள் மத்தியில் இது பெரும் பீதியையும் பாதுகாப்பு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து ஏற்படுத்திய அதிர்வலைகளைத் தொடர்ந்து, ரெபென்டிக்னி நகர சபை அவசரமாகக் கூடி, ஒரு முக்கிய தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறங்களில் பயணிக்கும் ரயில்களுக்கான தற்போதைய வேக வரம்புகளை மத்திய போக்குவரத்து அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, அந்தத் தீர்மானத்தின் பிரதான பகுதியாக விளங்குகின்றது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்
அடுத்த செய்தி பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலி இணைந்து முன்னெடுக்கும் ”ஆறாம் தலைமுறை போர் விமானத்” தயாரிப்புத் திட்டத்தில் இணைகிறது கனடா.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம் (Green Home Retrofit Program) புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகம்.

ஜூன் 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

புத்தூரில் டிப்பர் வாகன விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

ஜூன் 6, 2026
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சிகளிடையே  கடும் முரண்பாடு

ஜூன் 15, 2026
கியூபெக்

கியூபெக் மாகாண அரசுக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தை அறிவித்துள்ள அமைப்புகள்

ஏப்ரல் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?