Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனேடியப் பொதுத்தேர்தலில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் – பியர் பொய்லிவ்ரே

ஏப்ரல் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனேடியப் பொதுத்தேர்தலில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் என, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே வலியுறுத்தியுள்ளார்.

லிபரல் கட்சி கனடாவின் வயதான வாக்காளர்களைக் கவர்ந்து வரும் நிலை காணப்படுகிறது.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் லிபரல் கட்சி முன்னணியில் இருந்தாலும், இளைஞர்கள் அதிகளவில் வாக்களித்தால், பழமைவாத கட்சியால் வெற்றி பெற முடியும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த தேர்தல் வரலாற்றில், இளைஞர்கள், குறிப்பாக ஆண்கள், குறைந்த அளவிலேயே வாக்களித்துள்ளனர்.

ஆனால், அவர்களே பொய்லிவ்ரேவின் பழமைவாத கட்சிக்கு ஆதரவாக உள்ளனர் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த இளைஞர்களை அதிகளவில் வாக்களிக்க வைத்தால், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வெற்றிக்கான சாத்தியம் அதிகரிக்கும் எனக் கருதப்படுகின்றது.

இந்நிலையிலேயே, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, பொதுத்தேர்தலில், அதிகளவில் இளைஞர்களின் பங்கேற்பைக் கோரியுள்ளார்.

முந்தைய செய்தி மனிடோபா மாகாண கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக ஓபி கான் தேர்வு….
அடுத்த செய்தி வட்டுக்கோட்டை சிறுமி துஸ்பிரயோகம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பாராளுமன்ற தீர்மானம்  மீது வாக்கெடுப்பு நடத்தவுள்ள பியர் பொய்லியேவ்

டிசம்பர் 8, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் விண்ணப்பங்களில் பாரிய வீழ்ச்சி!

ஆகஸ்ட் 31, 2025
கனடா

டொராண்டோ மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் 9 அதிகாரிகள், பல்வேறு பயங்கரக் குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல்

பிப்ரவரி 5, 2026
கனடா

பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு இராஜதந்திர ரீதியில் தலையிடத் தயாராகிறது கனடா

மார்ச் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?