Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா விதித்த வரிகளினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்…

ஏப்ரல் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியால் அமெரிக்க விவசாயிகள் தங்களது பண்ணைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அமெரிக்காவால் கனடிய உற்பத்திகளுக்கு விதிக்கப்பட்ட இந்த வரிகள், ஏற்கனவே கடினமான காலங்களைச் சமாளித்து வரும் அமெரிக்க விவசாயிகள் வாழ்க்கை நடத்துவதை மேலும் கடினமாக்குகின்றன, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா பகுதியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான உரங்கள் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

அமெரிக்க ஜனாதிபதியின் புதிய வரிவிதிப்பு அமுலாக்கத்தின் பின்னர், தற்போது கனடிய உரங்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக, தெற்கு டகோட்டா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டக் சோம்ப்கே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டும் இந்த வரிகள் அவரது அமெரிக்க மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கே “பேரழிவை” ஏற்படுத்துகின்றன என, அமெரிக்க ஜனாதிபதியின் புதிய வரிவிதிப்புக் கொள்கையை அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் கனடாவிலிருந்து அனுப்பப்படும் பண்ணை உபகரணங்கள் மீதும் உருக்கு மீதான 25 சதவீத வரி தாக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாக கனேடிய பண்ணை உபகரணங்கள், அமெரிக்காவில் அதிக விலைக்கே விற்கப்படுகின்றன என்பது சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி கனடா மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது – டொனால்ட் ட்ரம்ப்
அடுத்த செய்தி சஸ்காச்சுவான் சட்டமன்றம் முன்பு திரண்ட சுகாதாரப் பணியாளர்கள்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாவிசேட செய்திகள்

Samson Cree Nation இல் மீண்டும் திறக்கப்பட்ட நெடுஞ்சாலை…

ஏப்ரல் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய இறக்குமதிக்கு எதிராக அடுத்த வாரம் 25 சதவீத வரி விதிப்பு..?

பிப்ரவரி 24, 2025
உலகம்முதன்மை செய்தி

டிக்டொக் மீதான தடையை நீக்கிய டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 3, 2025
கனடா

ஒன்ராறியோ பிராம்ப்டன் நகர துப்பாக்கிச்சூட்டில் ஆணொருவர் உயிரிழப்பு

டிசம்பர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?