Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

வெளியிடப்பட்டது இந்தியாவில் அமைந்துள்ள போலி  பல்கலைக்கழகங்களின் பட்டியல்!

மார்ச் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவில்  அமைந்துள்ள போலி  பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் அங்கீகாரம் பெறாத போலியான கல்வி நிறுவனங்கள், கவா்ச்சியாக விளம்பரம் செய்து மாணவா்களுக்கு அனுமதி  வழங்கி பட்டங்களை வழங்குகின்றன. இதனால், மாணவா்களின் முன்னேற்றமும், பெற்றோரின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை ஆணையம் வெளியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், போலியான நிறுவனங்கள் யுஜிசி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றின் பட்டியல் https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேவையான சட்ட அங்கீகாரம் இல்லாமல் பட்டங்களை வழங்குவதற்காக இந்தப் பல்கலைக்கழகங்கள் கோடிடப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்க சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழகங்களில் சேர  விரும்பும் மாணவர்கள், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது யுஜிசி வலைத்தளத்தைப் பார்த்து, தாங்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், போலி கல்வி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் கருணா அம்மான் உள்ளிட்ட நால்வருக்கு தடை விதித்தது பிரித்தானியா!
அடுத்த செய்தி ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்தார் உக்ரைன் ஜனாதிபதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

நடிகர் விஜய்க்கு மற்றுமொரு சவால்!

ஜூலை 16, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

கரூர் சம்பவத்திற்கான நினைவேந்தலை நடத்த விஜய் திட்டம்

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்..!!

பிப்ரவரி 12, 2025
இந்தியா

சீமான் மீது வழக்கு தொடர மேல் நீதிமன்றம் உத்தரவு!

ஆகஸ்ட் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?