Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அமெரிக்க தயாரிப்பு மதுபானங்களுக்கு தடை விதித்தது பிரிட்டிஷ் கொலம்பியா!

மார்ச் 11, 2025
British Columbia
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண மதுபானக் கடைகளில் இருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அனைத்து மதுபானங்களையும் நீக்குவதாக முதல்வர் டேவிட் எபி (David Eby)  அறிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் கனடியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டமை மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கனடிய எதிர்ப்பு நிலைப்பாடுகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள  red states எனப்படும் மாநிலங்களில் தயாரிக்கப்படும் மதுபானங்களுக்கு பிரிட்டிஷ் கொலம்பியா இதற்க்கு முன்னதாக  தடை விதித்திருந்தது.

தற்போது அனைத்து அமெரிக்க மதுபானங்களையும் நீக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மக்கள் அமெரிக்க தயாரிப்புகளைப் பார்ப்பதே வேண்டாம் என்பதே அவர்களின் உணர்வு,” என எபி குறிப்பிட்டார். மதுபான விநியோக கிளைக்கு   அமெரிக்க மதுபானங்களை கொள்வனவு  செய்வதை  உடனடியாக நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அலமாரிகளில் இருந்து ஏற்கனவே உள்ள இருப்புகளை அகற்றியுள்ளதாகவும் அறிவித்தார்.

முந்தைய செய்தி கியூபெக்கின் பொருளாதார வளங்களை பயன்படுத்த விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்!
அடுத்த செய்தி அமெரிக்காவிற்கு வழங்கும் மின்சாரத்திற்கான 25% கூடுதல் வரியை நிறுத்தியது ஒன்ராறியோ!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு இராஜதந்திர ரீதியில் தலையிடத் தயாராகிறது கனடா

மார்ச் 21, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிசு!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

ஈரானின் நடவடிக்கைகளை பிரதமர் மார்க் கார்னி கண்டித்துள்ளார்!

ஜூன் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு மாகாணங்களுக்குள்ளேயே நிலவும் வர்த்தகத் தடைகளே காரணம் – சர்வதேச நாணய நிதியம்

ஜனவரி 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?