Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கூட்டுப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை திடீரென முடக்கிய அமெரிக்கா

மே 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கூட்டுப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை (Permanent Joint Board on Defense) அமெரிக்கா திடீரென முடக்கியுள்ளமையைக் கண்டு கனடா ஒருபோதும்  பின்வாங்கப் போவதில்லை என்று, பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இதற்குப் பாரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே, பிரதமர் மார்க் கார்னி இந்தக் கருத்தை  வெளிப்படுத்தியுள்ளார்.

நேட்டோ (NATO) அமைப்பில் கனேடிய அரசு கொடுத்துள்ள பாதுகாப்புச் செலவினங்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ள பிரதமர் மார்க் கார்னி, பாதுகாப்புத் துறையில் கனடா ஏற்கனவே பாரிய நிதி  ஒதுக்கீடுகளை  மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.

நேட்டோ நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீதத்தை ராணுவத்திற்கு ஒதுக்க வேண்டும் என்ற இலக்கை கனடா ஏற்கனவே தாண்டிவிட்டதாகவும், தற்போது 2.1 சதவீதத்தை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் கார்னி தெளிவுபடுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி மொன்றியலில் நீண்ட நேரம் ஸ்தம்பித்திருந்த மெட்ரோ ரயில் சேவை
அடுத்த செய்தி யாழில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்- ம.பிரதீபன் தெரிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது….

மார்ச் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவுக்கு எதிராக ட்ரம்பின் முதல் பெரிய நடவடிக்கை…

பிப்ரவரி 3, 2025
கனடா

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

செப்டம்பர் 8, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கனடா

நவம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?