Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பட்ஜெட் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது சிறுபான்மை லிபரல் அரசாங்கம்

நவம்பர் 7, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) சிறுபான்மை லிபரல் அரசாங்கம் தனது பட்ஜெட் மீதான முதல்  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த பட்ஜெட்டை நிராகரிக்கக் கோரி எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி சமர்ப்பித்த ஒரு துணைத் திருத்தத்தின் மீதான இந்த முக்கியமான வாக்கெடுப்பிலேயே, லிபரல் கட்சி அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

பிளாக் கியூபெக்வாஸ் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) உறுப்பினர்களின் ஆதரவுடனேயே, இந்த வாக்கெடுப்பு வெற்றியை  பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கம் பெற்றுள்ளது.

முதல் வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றிபெற்ற போதும், விவாதங்களின் பின்னர் நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பில் பட்ஜெட் நிறைவேற்றப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையே நீடிக்கின்றது.

முந்தைய செய்தி பொதுச்சபையின் உறுப்புரிமையிலிருந்து விலகும் மாட் ஜெனரூ
அடுத்த செய்தி இஸ்ரேலுக்கு எதிரான பதிவுகள் காரணமாக மாணவி இடைநீக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் புதிய சட்ட முன்மொழிவு

ஜூலை 21, 2025
கனடா

கனேடிய கார்சினல் மார்க் ஊலெட் வழக்கில் சாட்சியம் அளித்த பெண்

மார்ச் 6, 2026
உலகம்முதன்மை செய்தி

பிரான்சில் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகஸ்ட் 10, 2024
கனடாமுதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

ஆகஸ்ட் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?