பிரான்ஸ் நாட்டில் தற்போது ஒரு மோசமான நிலை உருவாகியுள்ளது. அந்நாட்டில் கோதுமை மாவிற்க்கு தட்டுப்பாடு நிலவுவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவின் விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது போன்ற ஒரு சூழ்நிலை 1983 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிரான்ஸ் சந்தித்திருந்தது.
மேலும் 2023 ஆம் ஆண்டில் அதிகளவான மழை பெய்தது. கடந்த 5 வருடத்தோடு ஒப்பிட்டு நோக்கும் போது 18.7% இழப்பு இந்த ஆண்டு அதிகமாகவுள்ளது.
இவ்வாண்டில் 25.17 மில்லியன் தொன்கள் கோதுமை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.