Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

இனவாதப் போராட்டத்திற்கு ஹாமில்டன் நகர மேயர் கடும் கண்டனம்!

நவம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ஹாமில்டன் நகரின் புதிய மேயராகப் பொறுப்பேற்றுள்ள கீனின் லூமிஸ், நகரத்தை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவர உறுதியளித்துள்ளார்.

ஏழு புதிய நகரசபை உறுப்பினர்களுடன் தனது நிர்வாகப் பயணத்தை ஆரம்பித்துள்ள அவர், அடுத்த 100 நாட்களுக்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமே முக்கிய முன்னுரிமையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நகரில் இடம்பெற்ற நாஜி ஆதரவு மற்றும் இனவாதப் போராட்டத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள அவர், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஹாமில்டனில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான ஆரம்பகட்ட கணிப்பில் குடியிருப்பாளர்களின் சொத்து வரி 8.2 சதவீதம் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவது புதிய நிர்வாகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

முந்தைய செய்தி நுனாவிக்கில் உயிரிழப்பை ஏற்படுத்திய பொலிஸ் துப்பாக்கிச் சூடு!
அடுத்த செய்தி நியூ பிரன்சுவிக்கில் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடாவில் 2.5 இலட்சம் லீற்றர் டீசல் கசிவு – குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனங்கள்!

நவம்பர் 11, 2026
கனடாமுதன்மை செய்தி

மத்திய அரசு வெளியிட்ட புதிய பொருளாதார அறிக்கை தொடர்பில் மொன்றியல் வர்த்தக சபை அதிருப்தி

ஏப்ரல் 29, 2026
கனடா

ஒன்ராறியோவில் 8 பிராந்தியத் தலைவர்களை நியமிக்க டக் ஃபோர்ட் அரசு திட்டம்

அக்டோபர் 28, 2026
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச்சூடு விவகாரம் – உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி அஞ்சலி

பிப்ரவரி 14, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?