Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் துப்பாக்கிச்சூடு விவகாரம் – உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி அஞ்சலி

பிப்ரவரி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் நகரின் பல இடங்களில் உருக்கமான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

டம்ப்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள குன்றின் மீதுள்ள ஒரு மரம், தற்போது மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக மாறியுள்ளது.

பலியான 6 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்களைக் கௌரவிக்கும் விதமாக, அந்த மரத்தின் அடியில் மெழுகுவர்த்திகள், மலர்கள் மற்றும் பொம்மைகளை (Teddy Bears) மக்கள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த பிரம்மாண்டமான மெழுகுவர்த்தி அஞ்சலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். டம்ப்ளர் ரிட்ஜ் மேயர் டாரில் கிரகோகா மலர் வளையம் வைத்து தனது
அஞ்சலியைத் தொடங்கினார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் மாகாண முதலமைச்சர் டேவிட் ஈபி (David Eby) ஏற்கனவே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், இன்று பிரதமர் உள்ளிட்ட மத்திய அரசத் தலைவர்கள் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி 30 பாடப்பிரிவுகளை ரத்து செய்யும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கிறது அல்கோன்குயின் கல்லூரி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவாவில் புதிய நடமாடும் மருத்துவச் சேவை ஆரம்பம்

ஜனவரி 12, 2026
கனடா

டர்ஹாம் பிராந்திய காவல்துறையில்  ‘நச்சுத்தன்மை வாய்ந்த அலுவலகப் பணிச்சூழல்!

நவம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல்

ஜூன் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நடைபாதை வழித்தடங்கள்

ஜூன் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?