Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

நியூ பிரன்சுவிக்கில் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

நவம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான முதல்வர் சூசன் ஹோல்டின் நடவடிக்கைகள் முன்னேற்றத்தைக் காட்டத் தொடங்கியுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம், மேலதிகமாக 6,768 பேர் குடும்ப மருத்துவர் உள்ளிட்ட முதன்மை சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் முதன்மை சுகாதார சேவையைப் பெறுவோரின் எண்ணிக்கை 70.2 சதவீதத்திலிருந்து 70.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், அபாகஸ் டேட்டா நடத்திய கருத்துக் கணிப்பில், சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் செயல்பாட்டுக்கு 36 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் இந்த ஆதரவு 29 சதவீதமாக இருந்தது.

மேலும், கட்சிகளுக்கான மக்கள் ஆதரவில் சூசன் ஹோல்டின் லிபரல் கட்சி 44 சதவீதத்துடன் முன்னிலை வகிப்பதாகவும், முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி 32 சதவீதத்தையும், பசுமைக் கட்சி 16 சதவீதத்தையும் பெற்றுள்ளதாகவும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், 2028ஆம் ஆண்டுக்குள் மாகாண மக்களில் 85 சதவீதமானோருக்கு முதன்மை சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் இலக்கை அடைவதற்கு அரசாங்கம் இன்னும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இனவாதப் போராட்டத்திற்கு ஹாமில்டன் நகர மேயர் கடும் கண்டனம்!
அடுத்த செய்தி மனிடோபாவில் தவளைகளை அச்சுறுத்தும் புதிய பூஞ்சை நோய்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

சஸ்கட்சுவானில் கோர விபத்து – 27 வயது இளைஞர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 9, 2026
கனடாமுதன்மை செய்தி

ட்ரம்ப்பை எச்சரித்தார் கனேடிய பிரதமர் மார்க் கார்னி….

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்கனடா

4.5 பில்லியன் டொலர் கோவிட் கடன் தள்ளுபடி

நவம்பர் 18, 2026
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்க வரிவிதிப்பினால் கனேடிய வணிகச் சமூகத்திற்கு ஆழமான பாதிப்பு!

ஏப்ரல் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?