Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மக்கில் பல்கலைக்கழகத்தில் தடகளப் பிரிவை மீண்டும் செயற்படுத்த பரிந்துரை!

நவம்பர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் அமைந்துள்ள மக்கில் பல்கலைக்கழகத்தில் (McGill University) கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகள (Track and Field) விளையாட்டுப் பிரிவு, அடுத்த ஆண்டு முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் தடகள மற்றும் பொழுதுபோக்கு மூலோபாய திட்டமிடல் சிறப்புக் குழு, இது குறித்த சாதகமான பரிந்துரையை முன்வைத்துள்ளது.

கடந்த ஆண்டு உள்ளகக் கணக்காய்வு மற்றும் வெளிப்புற மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வளப்பற்றாக்குறைவைக் காரணம் காட்டி மக்கில் பல்கலைக்கழகம் ஓட்டப்பந்தயம், மல்யுத்தம், மற்றும் பேட்மிட்டன் உள்ளிட்ட 25 விளையாட்டு அணிகள் மற்றும் கழகங்களை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது.

இந்தத் திடீர் முடிவு நூற்றுக்கணக்கான மாணவ வீரர்களைப் பாதித்திருந்தது.

மேலும், கனடிய தடகளச் சங்கம் (Athletics Canada) மற்றும் ஒலிம்பிக் வீரர் புருனி சுரின் (Bruny Surin) போன்ற பலரின் கடுமையான விமர்சனங்களுக்கும் இந்த நடவடிக்கை ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கின் புதிய சட்டமன்ற அமர்வு மீண்டும் ஒத்திவைப்பு!
அடுத்த செய்தி ஷெர்புரூக் தரவுமையத் திட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது: மேயர் அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை

மார்ச் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இறக்கும் முன்னர் நீதியை வழங்குங்கள்-வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

மே 30, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தென்மேற்கு பாகிஸ்தானின்ரயில் கடத்தல் -பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு..!!

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் யூத உணவு உற்பத்தி நிலையத்தில் தீ!

நவம்பர் 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?