Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

பீகாரில் தீவிர நவராத்திரி விரதமிருந்த பெண் உயிரிழப்பு!

அக்டோபர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பீகாரில், நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களாகப் பூஜைப் பொருட்கள் நிரம்பிய மண் பானையை நெஞ்சில் சுமந்து விரதம் மேற்கொண்ட 35 வயது பெண், வேண்டுதல் முடிந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் பீகாரின் சுபௌல் மாவட்டத்தில் உள்ள திரிவேணிகஞ்ச் நகர், பரிஷத் பகுதியைச் சேர்ந்த சச்சிதா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நவராத்திரி காலம் முழுவதும், அப்பகுதியில் உள்ள துர்கா தேவி கோயில் ஒன்றில், உடைத்த அரிசி, பாக்கு, மஞ்சள் மற்றும் நாணயங்கள் அடங்கிய மண் பானையைத் தன் மார்பின் மீது வைத்துக்கொண்டு துர்கா தேவியைப் படுத்த நிலையில் வழிபட்டு வந்துள்ளார்.

தனது வேண்டுதல்களை முடித்துக்கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை (20.10.2026) வீடு திரும்பிய இவர், வீட்டில் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்.

மருத்துவமனைக்குக் குடும்பத்தினர் அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீரிழப்பு மற்றும் ஏற்கனவே இருந்த இதய நோய் ஆகியவை அவரது மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என அவரைப் பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், முறையான விசாரணைக்குப் பிறகே மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய முடியும் எனத் திரிவேணிகஞ்ச் துணை காவல் கண்காணிப்பாளர் திலீப்குமார் தெரிவித்தார்.

ஆனால், சச்சிதா தேவியின் குடும்பத்தினர் இதுதொடர்பாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்றும், பிரேதப் பரிசோதனைக்கும் மறுத்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி குட் நியூஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
அடுத்த செய்தி தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் இடையே மோதல்

ஆகஸ்ட் 29, 2026
இந்தியா

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்

ஆகஸ்ட் 10, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்….

ஜனவரி 24, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!

மே 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?