Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!

மே 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய இராணுவத்தினர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் இராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுத்த இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தானின் ஏவுகணைகளை நடுவானிலேயே அழித்து ஒழித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் ஜம்மு – காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்து சிறிய வகை பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

அதேவேளையில் ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா, ராஜஸ்தானின் ஜெய்சல்மார், பஞ்சாப், ஹரியாணாவின் அம்பாலா ஆகிய இடங்களில் நேற்றிரவைப் போலவே, இன்றும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், நேற்றைதினம் போலவே இன்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கபடுவதால், தெரு விளக்குகள், வீட்டு மின் விளக்குகள் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், ஜம்முவில் மருந்துக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

உரி எல்லையில் தற்போது கடும் ஷெல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகள் சொல்கின்றன.

முந்தைய செய்தி மாணவி மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை – தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
அடுத்த செய்தி கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – தனியார் கற்கை நிலைய உரிமையாளர் சிவானந்தராஜா CIDயில் முறைப்பாடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் !

ஜூன் 10, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வெனிசுலாவில் இரகசிய நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் அங்கீகாரம்

அக்டோபர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வங்கிக் கணக்குகளில் இருந்து பண மோசடி செய்தவர்கள் கைது!

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மருதங்கேணியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

ஜனவரி 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?