Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – தனியார் கற்கை நிலைய உரிமையாளர் சிவானந்தராஜா CIDயில் முறைப்பாடு

மே 9, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கொட்டாஞ்சேனை மாணவி உயிர் மாய்த்துக் கொண்ட சம்பவத்துடன் தொடர்புப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலைய உரிமையாளரும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான சிவானந்தராஜா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அவர் இன்று மாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

குறித்த மாணவியின் மரணத்துடன் தம்மையும் தமது அரசியலையும் தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரியே சிவானந்தராஜா முறைப்பாடு செய்துள்ளார்.

முந்தைய செய்தி இந்திய – பாகிஸ்தான் எல்லையில் மோதல் – இன்றும் இருளில் மூழ்கியது நகரங்கள்!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மே 2025

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

விஜய்யின், பிரசாரத்திற்குத் தடை விதிக்க உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல்!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழிகளில் 46 தடய பொருட்கள் மீட்பு

ஜூலை 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற ஆடி அமாவாசை உற்சவம்!

ஜூலை 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

டிசம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?