Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற ஆடி அமாவாசை உற்சவம்!

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆடி அமாவாசை சிறப்பாக இடம்பெறும் ஓர் ஆலயமாக புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் கெருடமடு பிள்ளையார் ஆலயம் திகழ்கிறது

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் கெருடமடு பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் இன்று அதிகாலை தீர்த்தமாடி சிறப்பாக இடம்பெற்றது

வழமைபோன்று நேற்று பகல் விநாயகப் பெருமானுக்கு விசேட அபிசேகம் இடம்பெற்று பூசைகளை தொடர்ந்து எம்பெருமான் உள்வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்

தெடர்ந்து நேற்று மாலை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்த பூலோக நாயகி சமேத வேகாவனேஸ்வரப்பெருமான் எழுந்தருளி கெருடமடு பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்ததும் இரவு விசேட பூசை வழிபாடுகள் பூலோக நாயகி சமேத வேகாவனேஸ்வரப்பெருமான் மற்றும் விநாயகப்பெருமான் எழுந்தருளி உள்வீதி வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து வளர்ந்து நேர்ந்து பொங்கல் இடம்பெற்று இன்று காலை பிதிர்க்கடன்கள் செய்யப்பட்டு ஆறு மணிக்கு தீர்த்தமாடி அதனை தொடர்ந்து சிறப்பு பூசைகள் இடம்பெற்றது

இதன்போது பெருமளவான பக்தர்கள் தூக்குக் காவடி , தீக்காவடி பால் செம்பு காவடிகள் என நேர்த்திக் கடன்களை செய்ததோடு ஆடி அமாவாசை உற்சவத்தில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

முந்தைய செய்தி ட்ரம்பின் வரிக்கொள்கையால் வெள்ளியின் விலையிலும் மாற்றம்!
அடுத்த செய்தி துருக்கியில் காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் -கண்டனம் வெளியிட்ட பிரதமர்

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இலங்கை தமிழர்களின் நலன் குறித்து விஜய் பேச்சு

ஏப்ரல் 16, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் – 23 April 2025

ஏப்ரல் 23, 2025
இலங்கை

பிள்ளையான் மீது பாய்கின்றது பயங்கரவாத தடைச் சட்டம் ! அடுத்துவரும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை!

ஏப்ரல் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?