Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

குட் நியூஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அக்டோபர் 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நடிகர் ஜெயராம் மற்றும் அஸ்வின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான ‘குட் நியூஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Movietron Production நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் நியூஸ்’ திரைப்படம், குடும்ப உறவுகள், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதைத் தொடும் தருணங்களை ஒன்றிணைக்கும் முழுமையான குடும்ப பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் மூலம் கல்யாணி அனில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முந்தைய செய்தி மிச்சிகனில் அதிபர் டிரம்ப் பிரசாரம்: தீவிரமடையும் செனட் சபை போட்டி!
அடுத்த செய்தி பீகாரில் தீவிர நவராத்திரி விரதமிருந்த பெண் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாசினிமா

டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.

ஏப்ரல் 28, 2025
சினிமா

4 நாட்களில் 404 கோடி ரூபாவை வசூலித்த கூலி!

ஆகஸ்ட் 18, 2025
சினிமா

துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’ படத்தின் பாடல் வெளியீடு

ஆகஸ்ட் 10, 2026
சினிமா

துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ திரைப்பட புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஆகஸ்ட் 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?