மொன்றியாலின் Mercier–Hochelaga-Maisonneuve பகுதியில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 49 வயதான ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார்.
கூர்மையான ஆயுதம் போன்ற பொருளால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காயமடைந்த நபரின் நிலைமை தொடர்பான மேலதிக தகவல்களையும் பொலிஸார் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
