Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் 29,000 பேருக்கு நிரந்தர வதிவிட உரிமை – இன்று முதல் அமலாகின்றது தகுதி அடிப்படையிலான புதிய தேர்வுத் திட்டம்

ஜனவரி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் புதிய குடியேற்ற அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜான்-பிரான்சுவா ரோபெர்ஜ் (Jean-François Roberge), இந்த ஆண்டு 29,000 பேருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கான புதிய 'திறன்மிகு பணியாளர் தேர்வுத் திட்டம் (PSTQ) இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுவரை நடைமுறையிலிருந்த கியூபெக் அனுபவத் திட்டம் (PEQ) கடந்தநவம்பர் மாதம் ரத்து செய்யப்பட்டது.

அதற்குப் பதிலாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டத்தில்,
விண்ணப்பிக்கும் வரிசைக்கு முன்னுரிமை அளிக்கப்படாது.

மாறாக, இந்த புதிய தேர்வுத்திட்டத்தில், தகுதியின் அடிப்படையிலேயே(Selection-based) விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஏற்கனவே கியூபெக் மாகாணக் கல்வி நிறுவனங்களில் படித்துப் பட்டம் பெற்ற மாணவர்கள், சுகாதாரம் (Health), கல்வி (Education), கட்டுமானம் (Construction) மற்றும் பொறியியல் (Engineering) துறைகளில் பணியாற்றுபவர்கள், பிரெஞ்சு மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்தவர்கள் முதலானோருக்கே, இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் அனுப்பப்பட்ட முதல் கட்ட 2,500 அழைப்புகளில், 64
சதவீதத்திற்கும் அதிகமானோர் மொன்ட்ரியல் மற்றும் லாவல் நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கியூபெக் மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கியூபெக் அரசின் இந்த அதிரடி முடிவிற்குப் பலத்த எதிர்ப்புகளும்
கிளம்பியுள்ளன.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 31 ஜனவரி 2026
அடுத்த செய்தி கடந்த பத்து ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பிரெஞ்சு மொழிக்கு முன்னிலை – Bill 96 இன் கீழ் புதிய கடும் விதிகள்!

மார்ச் 4, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா அமைதித் திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் பள்ளிகளில் ஆசிரியர்களைக் கௌரவமாக அழைப்பதற்கான புதிய விதிகள் அறிமுகம்.

ஜனவரி 6, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் அதிகரித்து செல்லும் வீட்டு வாடகை..!!

மார்ச் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?