Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் – ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு!

டிசம்பர் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் – ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (YUL) நடைபெற்று வரும் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகள் மற்றும் வாகன நிறுத்துமிடத் தட்டுப்பாடு காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் பயணம் செய்வோருக்கு விமான நிலைய நிர்வாகம் (ADM) அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.

எந்த நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், விமானம் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வந்துவிடுமாறு பயணிகள் கோரப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் முக்கிய அடையாளமாக இருந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் (Multi-level parking) மற்றும் P5 EconoParc ஆகியவை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.

இவை இடிக்கப்பட்டு புதிய நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதால், வாகனங்களை நிறுத்தப் போதிய இடவசதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி செயிண்ட்-யூஸ்டாச்சில் நிகழ்ந்த தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி மொன்றியலில் ‘தட்டம்மை’வைரஸ் பரவும் அபாயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் ‘தட்டம்மை’வைரஸ் பரவும் அபாயம்!

டிசம்பர் 22, 2025
கனடாமுதன்மை செய்தி

லிபரல் – கன்சர்வேடிவ் கட்சிகளிடையே கடும் போட்டி

மார்ச் 24, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Saint-Hubert விமான நிலையம் Montreal Metropolitan Airport என்ற புதிய பெயரில் சேவைகளை ஆரம்பிக்கும்

மார்ச் 25, 2026
கனடாமுதன்மை செய்தி

தீவிரவாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் மெத்தியூ அல்தார்ப்

அக்டோபர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?