Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் ‘தட்டம்மை’வைரஸ் பரவும் அபாயம்!

டிசம்பர் 22, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் பல முக்கிய இடங்களில் ‘தட்டம்மை’ (Measles) வைரஸ் பரவியிருக்கக்கூடும் எனப் பொது சுகாதாரத் துறை இன்று அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கியூபெக் மாகாணத்தில் இதுவரை 8 பேருக்கு தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்புள்ள நபர்கள் சென்ற இடங்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஒரு அறையில் பாதிப்புள்ள நபர் இல்லாவிட்டாலும் கூட, அவர் விட்டுச் சென்ற தட்டம்மைக் கிருமிகள் 2 மணிநேரம் வரை காற்றில் உயிர்வாழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டம்மை பரவலைக் கட்டுப்படுத்தப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மொன்றியால் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் – ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய அறிவிப்பு!
அடுத்த செய்தி பொலிஸாரை கண்டித்த தமிழ் மக்கள் கூட்டணி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

லாக்-மெகாந்திக் நகரில் சரக்கு ரயில்களுக்கான புறவழிப்பாதை திட்டத்திற்கு அனுமதி

ஜூலை 17, 2026
கியூபெக்

மெரியம் பௌண்டாவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் ஜூரி விசாரணை ஆரம்பம்

ஜனவரி 14, 2026
கியூபெக்

செயிண்ட்-யூஸ்டாச்சில் நிகழ்ந்த தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

டிசம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

ஆங்கிலக் கல்விக்கு புதிய தடைகள் – கியூபெக்கில் மாற்றம் தீவிரம்!

ஏப்ரல் 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?