Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் தேசிய சிறுவர் பாதுகாப்பு பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பட்ஷோ சிறுவர் மற்றும் குடும்ப சேவை மையத்தின்’ (Batshaw Youth and Family Centres) பராமரிப்பு மற்றும் கண்காணிப்பில் இருந்த மூன்று சிறுவர்களின் உயிரிழப்பு தொடர்பில், கியூபெக்கின் தேசிய சிறுவர் பாதுகாப்பு பணிப்பாளர் (Lesley Hill) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மரண விசாரணை அதிகாரியின் விசாரணைக்கு இணையாக, இச்சம்பவங்கள் குறித்து அமைச்சு மட்டத்திலும் அவசர ஆய்வுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, அவர் தமது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் சில வார இடைவெளியில் நிகழ்ந்த இந்த சோகமான சம்பவங்கள் தொடர்பாக, கியூபெக் மரண விசாரணை அதிகாரி (Coroner) தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

மொன்றியலில் ஆங்கில மொழியில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூகச் சேவைகளை வழங்கும் முதன்மை அமைப்பாக பட்ஷோ மையம் விளங்குகின்றது.

இந்த மையத்தின் கண்காணிப்பு அல்லது காத்திருப்போர் பட்டியலில் இருந்த 16 வயதுச் சிறுமி, 17 வயதுச் சிறுவன் மற்றும் 4 வயதுச் சிறுமி ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தங்களது அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பாத பட்ஷோ மையத்தின் ஊழியர்கள் சிலர், இந்தச் சம்பவங்கள் குறித்துப் பேசுகையில், ” சிறுவர் பாதுகாப்பு அமைப்பில் நிலவும் கடுமையான ஊழியர் பற்றாக்குறை, போதிய நிதியின்மை மற்றும் ஊழியர்கள் விலகுதல் ஆகிய காரணங்களால், பாதுகாக்கப்பட வேண்டிய குழந்தைகள் உரிய நேரத்தில் பின்தொடரப்படாமல் கைவிடப்படுவதாகத்” தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தற்போதைக்கு மூன்று சிறுவர்களின் உயிரிழப்புகள் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ள போதிலும், முறையான கண்காணிப்பின்மையால் மேலும் சில சம்பவங்களும் இடம்பெற்றிருக்கலாம் என ஊழியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி தையிட்டியில் காணிகளை கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ‘Mini-reform’ வனச் சீர்திருத்தம்: பழங்குடியினர், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு

பிப்ரவரி 25, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஐ.எஸ்.ஐ.எல் போராளியுடன் கியூபெக் பெண் திருமணம்!

ஜூலை 23, 2025
இலங்கைமுதன்மை செய்தி

மின் கட்டணம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் – சஜித்

பிப்ரவரி 25, 2025
கியூபெக்

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கனடிய ராப் பாடகர் கேனான் விடுதலை

செப்டம்பர் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?