Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்

ஜூலை 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

துப்பாக்கி ஏந்திய அந்த கொடூரனின் வன்முறை வெறியாட்டத்தை, காவல்துறை அதிகாரி முகமது லமின் பென்ரெடோவான் (Mohamed Lamine Benredouane) உயிரைக் கொடுத்து தடுத்து நிறுத்தியுள்ளதாக, மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி தாகர் (Fady Dagher) தெரிவித்துள்ளார்.

முகமது லமின் பென்ரெடோவான் அவ்வாறு செய்யாமல் விட்டிருந்தால் இன்று இன்னும் எத்தனை உயிர்கள் இழக்கப்பட்டிருக்கும் என, அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி தாகர் (Fady Dagher) முகமதுவின் மூன்று வயது மகனிடமும், இன்னும் பிறக்காத அவரது இரண்டாவது குழந்தையிடமும் அவர்களின் தந்தையைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காகக் கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரியுள்ளார். மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரி முகமது லமின் பென்ரெடோவானின் உத்தியோகபூர்வ பொது அஞ்சலி மற்றும் நினைவு ஊர்வல நிகழ்வுகள் மொன்றியல் நகரின் மையப்பகுதியில் உணர்ச்சிப்பூர்வமாக இடம்பெற்றன.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி தாகர் (Fady Dagher) இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கியூபெக் மாகாணத்தின் புதிய முதலமைச்சர் (Premier) கிறிஸ்டின் ஃபிரெச்செட் (Christine Fréchette) மற்றும் மொன்றியல் நகரத்தின் மேயர் சொரையா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) ஆகியோரும் கலந்துகொண்டு தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர். “இன்று ஒட்டுமொத்த கியூபெக் மாகாணமும் ஒரு மாவீரனுக்காக அழுகிறது” என்று, கியூபெக்கின் முதல்வர் கிறிஸ்டின் ஃபிரெச்செட் (Christine Fréchette) தமaது உரையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்
அடுத்த செய்தி மிராபெல் (Mirabel) ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமையுமா ?

அக்டோபர் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கனரக வாகனம் மோதி முதியவர்கள் படுகாயம்

அக்டோபர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மரகுற்றிகளை ஏற்றிவந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் – என்.எம்.மொஹமட் ஆலம்

ஜூலை 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?