Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

ஜூலை 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் (Montreal) நகரில் உள்ள மிக முக்கியமான போக்குவரத்துப் பாதையான மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் (Metropolitan Expressway – Highway 40) கிழக்கு நோக்கிய பிரதான வழித்தடம், இந்த வார இறுதியில் முழுமையாக மூடப்படவுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி இரவு 11:30 முதல் 13 ஆம் திகதி அதிகாலை 5:00 மணி வரை இந்த போக்குவரத்து வழித்தடம் முற்றாக மூடப்படும் என கியூபெக் போக்குவரத்து அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த பாதையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தார் இடும் பணிகள் (Paving job) மிகவும் தரம் குறைந்ததாகவும் மோசமானதாகவும் அமைந்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் வீதிப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை அடுத்து, தவறிழைத்த ஒப்பந்த நிறுவனமே தனது சொந்தப் பணத்தில் இப்பணியை மீண்டும் செய்ய வேண்டும் (Redo at their own expense) என, கியூபெக் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அதனை ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே மீண்டும் முழுமையாகச் சீரமைப்பதற்காகவே இந்தப் பாதை வார இறுதியில் முழுமையாக மூடப்படவுள்ளது. வார இறுதி நாட்களில் மொன்றியால் நகருக்குள் பயணிப்போர் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விளக்கமறியல்
அடுத்த செய்தி உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் கொரோனர் அலுவலகம்  தொடங்கியுள்ள முக்கிய விசாரணை

நவம்பர் 21, 2025
கியூபெக்முதன்மை செய்தி

வில்லே – மேரி பெருநகர நிர்வாகம் அறிவித்துள்ள புதிய திட்டம்

ஆகஸ்ட் 5, 2026
கியூபெக்

கியூபெக் மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் மீதான குற்றச்சாட்டு சட்டவலுவற்றது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மே 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக தமிழரசுகட்சியின் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு

ஜூன் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?