Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் பெண் படுகொலை – 33 வயது நபர் கைது!

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் மையப்பகுதியில் கடந்த மாதம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொன்றியல் காவல்துறையினர் (SPVM) தெரிவித்துள்ளனர்.

வில்-மரி (Ville-Marie) பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற இந்தச் கொலைச் சம்பவம் தொடர்பாக, 33 வயதுடைய யூசெப் மூசாவி (Youcef Moussaoui) என்பவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள அவர் மீது முதல்நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது நெருங்கிய நபர்களுக்கு இடையிலான குடும்ப வன்முறைச் சம்பவம் அல்லவெனக் காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனினும், இந்தக் கொலைக்கான சாத்தியமான நோக்கங்கள் மற்றும் திரட்டப்பட்ட சாட்சியங்கள் நீதிமன்ற விசாரணையின் போது, பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் விமானி அறைக்குள் பலவந்தமாக நுழைய முயற்சி!
அடுத்த செய்தி கனடாவில் LNG திட்டத்துக்கு எதிர்ப்பு – மூன்று பழங்குடி சமூகங்கள் வலியுறுத்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் மாநகரசபையின் ஒப்பந்த விதிகளை மீறிச் செயற்பட்டுள்ள நிறுவனம்

செப்டம்பர் 22, 2026
கியூபெக்

கியூபெக்கில் நீதித்துறை இழைக்கும் அநீதி குறித்த புதிய புகார்கள் அதிகரிப்பு

டிசம்பர் 19, 2025
கியூபெக்

சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!

செப்டம்பர் 22, 2026
கியூபெக்

கியூபெக் அரசாங்கத்திற்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ளதாக அறிவிப்பு!

அக்டோபர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?