Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் மெட்ரோவுக்கு 60 ஆண்டுகள் – இசையாக மாறிய மொன்றியல் மெட்ரோ ஒலி!

செப்டம்பர் 29, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மெட்ரோ சேவை தனது 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில், இன்று பயணிகளுக்கு வித்தியாசமான இசை அனுபவம் வழங்கப்படுகிறது.

Place-des-Arts மெட்ரோ நிலையத்தில், Orchestre symphonique de Montréal – OSM மற்றும் STM இணைந்து ஒரு சிறப்பு இசை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

மொன்றியல் மெட்ரோ நிலையங்களில் பயணிகள் தினசரி கேட்கும் பிரபலமான மெட்ரோ ஒலியே, ஒரு நாள் மட்டும் சிம்பொனி இசை வடிவில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த முயற்சி OSM-ன் 2026–2027 இசைப் பருவத்தின் ஆரம்பத்தையும், மொன்றியால் மெட்ரோவின் 60 ஆண்டுகால வரலாற்றையும் ஒரே நேரத்தில் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் பகுதியில் கத்திக்குத்து – 49 வயது நபர் படுகாயம்!
அடுத்த செய்தி உலக சைக்கிள் போட்டிகள் நிறைவு: சாரதிகளுக்கு புதிய போக்குவரத்து அறிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

உங்கள் Facebook பாதுகாப்பாக இருக்கணுமா?

மார்ச் 7, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பல நோய்களுக்கு ஒரே மருந்து கொய்யா இலை

ஏப்ரல் 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

சோனா லக்கோயன் ஒலிவரை வெளியேற்றியது கியூபெக் லிபரல் கட்சி

டிசம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஒருகொடவத்தை பகுதியில் தீவிபத்து

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?