Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் தனிநாடானால் வர்த்தகத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்

செப்டம்பர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
கியூபெக் தனிநாடாகப் பிரிந்தால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த கேள்விகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு கியூபெக் சுதந்திரம் தொடர்பான சுயாதீனப் பொருளாதார ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில்,  அல்பெர்ட்டா மாகாணம் தனியாகப் பிரிவது தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு ஒன்று, கியூபெக்கின் சுதந்திரக் கனவு தொடர்பில் எச்சரிக்கை அளிப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கல்கரி நகரைச் சேர்ந்த ‘மெக்கில் பொதுக் கொள்கைக் கழக’ (McGill Institute for the Study of Canada) இயக்குனர் டேனியல் பெலான்ட் (Daniel Béland) மற்றும் பொருளியலாளர் திமோதி சார்ஜண்ட் (Timothy Sargent) ஆகியோர் இது குறித்து முக்கிய அவதானிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
கியூபெக் தனிநாடாகும் போது, பொருளாதார இழப்பும் தாக்கமும் நிகழ வாய்ப்புள்ளதாக, அந்த நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிரெக்சிட்’ – Brexit சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய சார்ஜண்ட், “சுதந்திரத்திற்குப் பிறகு கியூபெக் தனது எல்லைகளில் சுங்கச் சோதனைகளையும், புதிய ஆவண நடைமுறைகளையும் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும். இது கனடாவின் பிற பகுதிகளுடனான வர்த்தகத்தை நேரடியாகப் பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
முந்தைய செய்தி கியூபெக் தேர்தலில் ஆங்கில தகவல்களுக்கு புதிய கட்டுப்பாடு!
அடுத்த செய்தி கெம்ப்ட்வில்லில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் – ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம் – வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது லிபரல் கட்சி

ஜூலை 23, 2026
கியூபெக்

மெக்சிகோவின் புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் சிக்கியுள்ள கியூபெக் பயணிகள்

பிப்ரவரி 24, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் வெள்ளப்பெருக்கு- பல பகுதிகள் வெள்ளக் கண்காணிப்பில்..!!

மார்ச் 17, 2025
கியூபெக்

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனத்தைப் புறக்கணித்த கியூபெக் அரசு

மே 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?