Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கெம்ப்ட்வில்லில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் – ஒருவர் உயிரிழப்பு

செப்டம்பர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
ஒன்டாரியோ மாகாணம், கெம்ப்ட்வில் (Kemptville) பகுதியில் இரண்டு பயணியர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸாரும் அவசர உதவிச் சேவையினரும் தெரிவித்துள்ளனர்.
கெம்ப்ட்வில் பகுதிக்கு அருகாமையிலுள்ள ‘கவுண்டி வீதி 44’ (County Road 44) பாதையில், பீச் வீதிக்கு (Beach Road) சற்று வடக்கே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த லீட்ஸ் கிரென்வில் (Leeds Grenville) பாராமெடிக்கல் சேவையின் துணைப் பணிப்பாளர் ஜொனாதன் சில்வெஸ்டர் (Jonathan Sylvester) தெரிவிக்கையில், விபத்தில் காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் விமான ஆம்புலன்ஸ் (Air Ambulance) மூலமாகவும், ஏனையோர் தரைவழி ஆம்புலன்ஸ் மூலமாகவும் ஒட்டாவா மருத்துவமனையின் ‘சிவிக்’ (Civic) வளாகத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர் எனக் குறிப்பிட்டார்.
அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், பலத்த காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஒன்டாரியோ மாகாணப் பொலிஸின் (OPP) சார்ஜென்ட் எரின் கிரான்டன் (Erin Cranton) உறுதிப் படுத்தியுள்ளார்
விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும், இது தொடர்பில் ஒன்டாரியோ மாகாணப் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி கியூபெக் தனிநாடானால் வர்த்தகத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்
அடுத்த செய்தி மன்னாரில் இடம்பெற்ற உலக சுற்றுலா தின இறுதி நாள் நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காசா குடும்பங்கள் ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் தற்காலிக வதிவிடதாரர்களாக கனடாவிற்கு வருகை!

ஜூன் 9, 2025
கனடா

அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்

ஜூலை 29, 2026
கனடாமுதன்மை செய்தி

வாங்கூவர் தீவு காட்டுத்தீ காரணமாக குடியிருப்பாளர்களுக்கு இடப்பெயர்ச்சி உத்தரவு

ஆகஸ்ட் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

பியர் பொலிவரின் பிரசாரத்தில் ஊடகங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்!

ஏப்ரல் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?