Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் பொருளாதாரம்

ஜனவரி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நாட்டு மக்கள் புத்தாண்டு தொடக்கத்தில் அரசியல் விவகாரங்களை விட, தங்கள் அன்றாடப் பொருளாதாரத் தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பதாகப் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

‘நானோஸ்’ (Nanos) நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 21 சதவீதத்திற்கும் அதிகமான கனடியர்கள் வேலைவாய்ப்பும் பொருளாதாரமுமே நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை என்று கூறியுள்ளனர்.

இது அமெரிக்காவுடனான உறவு மற்றும் வர்த்தகப் பிரச்சினைகளை விட இரண்டு மடங்கு அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் சுமூகமான உறவைப் பேணுவது முக்கியம் என்று வெறும் 10 சதவீத மக்களே கருதுகின்றனர் என அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

முந்தைய செய்தி நீதிபதிகளின் 150 வருட பாரம்பரிய உடை மாற்றம்!
அடுத்த செய்தி பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள கனடிய முதியவர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள் தன்னை விசனத்துக்கு உள்ளாக்கின்றது – பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவிப்பு

செப்டம்பர் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

இரண்டு தேவாலயங்களுக்கு சிறப்புப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்படலாம்-மதகுருமார்கள் கவலை

மே 20, 2025
அண்மைய செய்திகள்கனடா

டெனேர் பீச் (Denare Beach) பகுதியின் தெற்குப் பிராந்தியத்தை முழுமையாக அழித்தது காட்டுத்தீ!

ஜூன் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்ட்ரியலில் கொலை தொர்புடைய நபர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவுள்ளார் என தகவல்!

நவம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?