Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள கனடிய முதியவர்கள்

ஜனவரி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நிலவும் அரசியல் கசப்புணர்வு மற்றும் வர்த்தகப் போர் காரணமாக, புளோரிடாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான கனடிய முதியவர்கள் (Snowbirds) பெரும் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர்.

தங்கள் வீடுகளை விற்றுவிட்டு கனடாவுக்கே திரும்ப விரும்பும் இவர்களுக்கு, வீழ்ச்சியடைந்து வரும் அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தை முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகம் கனடாவிற்கு எதிராக விதித்துள்ள வரி மிரட்டல்கள் மற்றும் அரசியல் பேச்சுக்களால் அதிருப்தி அடைந்த கனடியர்கள், தற்போது புளோரிடாவைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான கனடிய டாலரின் (Loonie) மதிப்பு குறைந்துள்ளதால், அங்கு வசிப்பது தற்போது மிகவும் செலவுமிக்க ஒன்றாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு மேல் தங்கும் வெளிநாட்டினர் தங்கள் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய சட்டமும் கனடியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடாவின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் பொருளாதாரம்
அடுத்த செய்தி வாட்டர்லூ பிராந்தியம் எதிர்கொள்ளப்போகும் மூன்று முக்கிய சவால்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு உதவும் நியூசிலாந்து அரசு

ஆகஸ்ட் 4, 2025
கனடா

கனடா தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக சபையின் விருது விழா

டிசம்பர் 15, 2025
கனடா

இராணுவப் போக்குவரத்து விமானங்களை தீயை கட்டுப்படுத்தும்  விமானங்களாக மாற்றியமைக்க தீர்மானம்

ஆகஸ்ட் 10, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தபால் பொதிகளை களவாடிய 8 பேர் கைது!

அக்டோபர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?