Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் துப்பாக்கிச் சூடு: காவல்துறை அதிகாரி உட்பட மூவர் உயிரிழப்பு

ஜூன் 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கனடாவின் மொன்றியல் நகரின் Côte-des-Neiges பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவர் மற்றும் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொன்றியல் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய ஆபத்தான நபர் ஒருவர் அந்தப் பகுதியில் இருப்பதாக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. De Courtrai மற்றும் Trans Island Avenue பகுதிகளைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் வீடுகளுக்குள் தங்கியிருந்து, கதவுகளைப் பூட்டிக்கொண்டு, அப்பகுதியைத் தவிர்க்குமாறு காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட காவல்துறை அவசர ஊடகச் சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

தற்காலிகமாக மூடப்படுகிறது,ஒண்டாரியோ ஜெனரல் மோட்டார்ஸ் கார் தொழிற்சாலை !

ஏப்ரல் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

போர்த்துக்கல் ரயில் தடம் புரண்டதில் 16 பேர் உயிரிழப்பு

செப்டம்பர் 5, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Bill 9 என்ற புதிய மதச்சார்பின்மை மசோதாவைத் தாக்கல் செய்தது கியூபெக் அரசாங்கம்

டிசம்பர் 13, 2025
கனடா

கோடிக்கணக்கான நிதியை ஒட்டாவா நகரம் இழக்கும் அபாயம்

நவம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?