Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் வற்புறுத்தினால்,உற்பத்தியை இந்தியா அல்லது அமெரிக்காவிற்கு மாற்றுவோம் -பெஸ்ட் தெராட்ரானிக்ஸ்

அக்டோபர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அணுசக்திப் பாதுகாப்பை முன்னெடுக்கும்  உயர்மட்ட அமைப்பான கனடிய அணுசக்தி பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுச் செயலாற்றுமளவுக்கு, தம்மிடம் நிதி இல்லை என்று, பெஸ்ட் தெராட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஒட்டாவா நகரத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் துறையில் இந்த நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.

ஒரு அணுசக்தி உரிமத்தின் கீழ் இயங்கும், நிறுவனமொன்று அதன் செயல்பாடுகளை நிறுத்த நேரிட்டால், வளாகத்தை சுத்தம் செய்து அப்புறப்படுத்துவதற்கான செலவுகளை ஈடுகட்டுவதற்கான, நிதி உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.

காலாவதியான $1.8 மில்லியன் நிதி உத்தரவாதத்தை மீண்டும் வழங்குமாறு, பெஸ்ட் தெராட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு கனடிய அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டிய அந்த நிறுவனம், அந்த உத்தரவாதத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

தம்மை கனடிய அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் வற்புறுத்தினால், அணுசக்தி சார்ந்த தமது உற்பத்தியை இந்தியாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ மாற்றிவிடுவோம் என்றும், அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி யாழில். வேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் விபத்து!
அடுத்த செய்தி கியூபெக்கில் மின்கலன் உதிரிபாகங்கள் தொழிற்சாலையின் விரிவாக்கம் ஒத்திவைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவை எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்!

ஆகஸ்ட் 3, 2025
கனடா

பிரதமர் மார்க் கார்னியின் முக்கிய அறிவிப்பு

நவம்பர் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை இரத்து

அக்டோபர் 24, 2025
கனடா

ட்ரில்லியம் நெட்வொர்க் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை

பிப்ரவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?