Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். வேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் விபத்து!

அக்டோபர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம் , வேக கட்டுப்பாட்டை இழந்து, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் சங்கத்தானை பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி , கடை யொன்றுடன் மோதி தனது இயக்கத்தை நிறுத்தியது.

குறித்த விபத்தில் டிப்பர் சாரதி காயமடைந்த நிலையில் , அங்கிருந்தவர்கள் சாரதியை மீட்டு , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி மொன்றியல் நகரத்தின் மேயர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன!
அடுத்த செய்தி அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் வற்புறுத்தினால்,உற்பத்தியை இந்தியா அல்லது அமெரிக்காவிற்கு மாற்றுவோம் -பெஸ்ட் தெராட்ரானிக்ஸ்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்ற வயல்விழா.

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கோட்டை பசுமை சுற்றுலா அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று!

ஜூலை 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடம் – ஆளுநர் பாராட்டு!

ஏப்ரல் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடிய பஃவ்ரல் அமைப்பு

ஜூலை 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?