Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நீதிபதிகளின் 150 வருட பாரம்பரிய உடை மாற்றம்!

ஜனவரி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த 150 ஆண்டுகளாக அணிந்து வந்த பாரம்பரிய சிவப்பு நிற உடைகள் (Robes) மாற்றப்பட்டு, புத்தம் புதிய நவீன
அங்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தையல் நிறுவனமான லே ரபா- ஜோய்ஸ் (Les Rabat-Joies) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை
வடிவமைத்துள்ளது. பழைய கம்பளி மற்றும் விலங்குத் தோலினால் ஆக்கப்பட்ட நீதிபதி உடைகளுக்குப் பதில், தற்போது முற்றிலும் பட்டுத் துணியால் (Silk) ஆன
அங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பழைய ஆடைகள் மிகவும் கனமாகவும், வெப்பமாகவும் இருந்ததால், நீதிபதிகளின் வசதிக்காகப் புதிய ஆடைகள் இலகுவான கறுப்பு நிறப் பட்டால் தயாரிக்கப்பட்டுள்ளன. கறுப்பு நிற அங்கியின் ஓரங்களில் கனடா தேசியக் கொடியைக் குறிக்கும் வகையில் சிவப்பு நிறப் பட்டுப் பட்டைகள் (Red Piping)
இணைக்கப்பட்டுள்ளன. ” இந்த மாற்றம் கனடா நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையையும், நவீன காலத்திற்கு ஏற்ப நாங்கள் மாறுவதையும் காட்டுகிறது” என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரிச்சர்ட் வாக்னர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி உலகின் மிக உயர்ந்த அலைகளைக் கொண்டுள்ள தசியுஜாக்
அடுத்த செய்தி கனடாவின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் பொருளாதாரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் இடையில் இன்று சந்திப்பு

மார்ச் 18, 2026
கனடாமுதன்மை செய்தி

சஸ்காட்செவானில் ரியான் புக்கரின் மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

காலவரம்பு மீறினால் இலவச பாஸ்போர்ட் – கனடா அரசின் புதிய உத்தரவாதம்!

மார்ச் 19, 2026
உலகம்முதன்மை செய்தி

டீப்சீக் செயலிக்கு அதிரடி தடை விதித்த தென் கொரியா….

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?