Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம் – வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது லிபரல் கட்சி

ஜூலை 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் லிபரல் கட்சி (PLQ) தனது சொந்த வேட்பாளரான பிரபல நடிகர் மிஷேல் சாவார்ட்டின் (Michel Savard) வேட்புமனுவை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெகோவா’ (PQ) மற்றும் அதன் ஆதரவாளர்களை ‘நாஜிக்கள்’ என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்ததாக இவர் மீது பலதரப்புகளும் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே, கியூபெக் லிபரல் கட்சி (PLQ) தனது சொந்த வேட்பாளரான மிஷேல் சாவார்ட்டின் (Michel Savard) வேட்புமனுவை ரத்து செய்வது என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

வரவிருக்கும் கியூபெக் மாகாணத் தேர்தலில், மொன்றியலின் ‘கூவின்’ (Gouin) தேர்தல் தொகுதிக்கான லிபரல் கட்சியின் வேட்பாளராக 51 வயதான நடிகர் மிஷேல் சாவார்ட் கடந்த ஜூலை 17 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெகோவா’ (PQ) மற்றும் அதன் ஆதரவாளர்களை ‘நாஜிக்கள்’ என வர்ணித்தமைக்கு, மிஷேல் சாவார்ட் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

சமூக வலைதளங்களில் நிலவும் நச்சுத்தன்மை வாய்ந்த மோதல் கலாசாரத்தில் தான் பங்கேற்றதாக ஒப்புக் கொண்ட அவர், தனது அவதூறான பேச்சுகளுக்கு முழுப் பொறுப்பேற்பதாகவும், பாதிக்கப்பட்ட தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கனடாவின் புகழ்பெற்ற ஜாஸ் இசைக்கலைஞர் ஆலிவர் ஜோன்ஸ் தனது 91வது வயதில் காலமானார்!
அடுத்த செய்தி எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொடுலர் தற்காலிக வீட்டுத் திட்டத்தை ரத்து செய்துள்ள மொன்றியல் மாநகர சபை

ஜூலை 3, 2026
இலங்கைமுதன்மை செய்தி

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

யூத சமூகத்தினர் மீதான தாக்குதல்: மொன்றியல் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

ஜூலை 16, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் – ட்ரம்ப்

ஜனவரி 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?