Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மெக்சிகோவின் புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் சிக்கியுள்ள கியூபெக் பயணிகள்

பிப்ரவரி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கான பயணிகள், மெக்சிகோவின் பிரபலமான சுற்றுலா நகரமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் (Puerto Vallarta) சிக்கியுள்ளனர்.

தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என, தற்போது அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ ராணுவத்தால் தேடப்பட்டு வந்த மிகப்பயங்கரமான போதைப்பொருள் கடத்தல் தலைவன் “எல் மென்சோ” (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது.

விடுமுறைக்காகச் சென்றிருந்த கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த கனடியர்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புச் சத்தங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

கடைகளுக்குள்ளும், ஹோட்டல்களின் அடித்தளத்திலும் ஒளிந்துகொண்ட அவர்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொண்டனர்.

இதேவேளை, கியூபெக் மாகாண அமைச்சர் கிறிஸ்டோபர் ஸ்கீட், மெக்சிகோவில் உள்ள கியூபெக்வாசிகள் உடனடியாக, அங்குள்ள கனடியத் தூதரகத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறும், வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி நக்கர்தோக் பனிச்சறுக்கு மைய விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுப்பு
அடுத்த செய்தி யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய நவீன பாலம்

ஜூலை 28, 2026
கியூபெக்முதன்மை செய்தி

தேர்ட் லிங்க் எனப்படும் 3வது இணைப்புப் பாதைத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தத் தீர்மானம்

ஜூன் 26, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜூன் 22, 2026
கியூபெக்

சிறுவர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்த முயன்ற நபர் கைது

ஏப்ரல் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?